Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்

யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments