Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்மீண்டும் பிரதமரானார் மைக்கேல் மிஷுஸ்டின்

மீண்டும் பிரதமரானார் மைக்கேல் மிஷுஸ்டின்

ரஷ்யாவின் பிரதமராக இன்று மைக்கேல் மிஷுஸ்டின் மீண்டும் பதவிப் பிரமாணம்
செய்துகொண்டுள்ளார்.

ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான
மிஷுஸ்டின்இ செவ்வாயன்று அமைச்சரவையில் தனது இராஜினாமாவை சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து அவர் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினினால் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments