Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeசினிமாபிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள்
நடைபெற்று வருகிற நிலையில் வேல்முருகன் தனது காரில் கொண்டிருந்தபோது
அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலைய அதிகரிக்கும் வேல்முருகனுக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதத்தின் போது மெட்ரோ நிலைய அதிகாரியை வேல்முருகன்
தாக்கிவிட்டார் எனவும் இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த
காவல் துறையினர் பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments