ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் சைஸியின் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாக்க தனது இரங்கல் தெரிவித்துள்ளார்
இதன்போது அநுரகுமார கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்று
அங்கு வைக்கப்பட்ட இரங்கல் குறிப்பேட்டில் தனது இரங்கல் செய்தியை
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

