Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகராப்பிட்டிய வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்

கராப்பிட்டிய வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது
தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments