Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதென் மாகாண ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

தென் மாகாண ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை  மற்றும் நாளை மறுதினம்
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்
விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன்
நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments