முல்லைத்தீவு. தேவபுரம் பகுதியில் புதுக்குடியிருப்பு. ஒரு கிணற்றில் இருந்து
992 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
மேற்படி கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர்இ காணியில் உள்ள பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பின்னர் இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவை போரின் போது பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

