Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயர்நீதிமன்றின் தீர்மானம் பாராளுமன்றில் அறிவிப்பு

உயர்நீதிமன்றின் தீர்மானம் பாராளுமன்றில் அறிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின்
தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.

இந்த சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும்
அவை பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments