Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் பாம்பு தீண்டி ஒருவர் பரிதாப மரணம்

யாழில் பாம்பு தீண்டி ஒருவர் பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் பாம்பு தீண்டி ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஐயாத்துரை செல்வமகிந்தன்
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போதுஇ இவரை புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,  நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments