Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் எரிந்த நிலையில் மீட்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்

யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில்
மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments