கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.
பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று பெற்றுக் கொண்டார்.
யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர்
பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.