Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபணிக்கு வராத ஊழியர்கள் விடுக்கப்பட்ட அறிவித்தல்

பணிக்கு வராத ஊழியர்கள் விடுக்கப்பட்ட அறிவித்தல்

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறித்த வேலைநிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments