Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி

கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின்
கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு
வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை வெள்ளிக்கிழமை ஆலயத்திற்க்கு நிர்வாகத்தினரும் மக்களும் செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்தும் எதிர்வரும் வாரங்களிலும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாளைய தினம் காலை 08மணிமுதல் மாலை 05மணி வரை ஆலயத்திற்க்கு செல்வதற்கும் சிரமதானப் பணிகளில் ஈடுடவும் அடியவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments