Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரயிலுடன் மோதிய வான்: சாரதி படுகாயம்

ரயிலுடன் மோதிய வான்: சாரதி படுகாயம்

வரகாபொல – அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கும் யத்தல்கொட ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான வேனின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்,  சாரதி படுகாயமடைந்து வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments