Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமல்லாவியில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம்

மல்லாவியில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் மல்லாவியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்இ தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,  சுரேஷ் பிரேமச்சந்திரன்,  சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்,  முன்னாள் போராளிகள் , மல்லாவி வர்த்தக சங்க பிரதிநிதிகள் தாயக செயலணி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments