Wednesday, August 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஊழலை ஒழிக்கும் பொற்காலம் கொண்டுவரப்படும் – சஜித்

ஊழலை ஒழிக்கும் பொற்காலம் கொண்டுவரப்படும் – சஜித்

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஊழலை ஒழிக்கும் பொற்காலம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் எனஇ ஜனாதிபதி வேட்பாளரும்,  கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் புதிய தொழில்நுட்பத்தினூடாகவே நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments