2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை
முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,
சஜித் பிரேதமதாச 3093 விருப்பு வாக்குகள், அநுர குமார திஸாநாயக்க 1763 விருப்பு வாக்குகள்.

