Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதபால்மூல முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

தபால்மூல முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது
வெளியாகியுள்ளன.

அதன்படி,  காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி – 32, 296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3, 523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1, 846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 607 வாக்குகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments