Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமலையில் ஒரு ஆசனத்தை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

திருமலையில் ஒரு ஆசனத்தை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில்
தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில்
தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments