Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅடுத்த வாரம் இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழு

அடுத்த வாரம் இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழு

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) பாராளுமன்றத்தில் இந்த
விடயத்தை வெளியிட்டார்.

இதேவேளை, சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும்
என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments