Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணியை சேர்ந்த 4மாணவிகள்...

இலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணியை சேர்ந்த 4மாணவிகள் தெரிவு

இலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட
அணியை சேர்ந்த 4மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு புளூஸ் கூடைப்பந்தாட்ட திடலில் இதற்கான தெரிவு அண்மையில் இடம் பெற்றது.

இதில் யாழ் திருக் குடும்ப கன்னியர் மட அணியைச் சேர்ந்த சகானா விஜருபன், எஸ்தார் ஜாக்சன்,  டிலான் காசில்டா,  ஆர். லோட்சி ஆகிய 4 பேர் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments