Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் இன்று வேட்புமனு தாக்கல்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் இன்று வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.

இன்று மதியம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்மை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments