முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின்படி புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி – 10, 816 வாக்குகள் – 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 4, 028 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2, 652 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 2, 491 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1, 174 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1, 026 வாக்குகள் – 1 ஆசனம்.

