Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்: பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்: பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

யாழ்ப்பாணத்தில்,  நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி
திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால்
அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாதுஇ அசைவ உணவகம்
திறக்கப்பட்டுள்ள நிலையில்இ,  உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு
மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில்இ,  அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக
வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால்
இன்று அகற்றப்பட்டுள்ளது

அதேவேளை,  குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை
தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால்,  யாழ். நீதிமன்றில்
வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments