Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட
பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று
வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments