Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி

மாவனெல்லை,  அளுத்நுவர,  மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்
அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து
இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தகக்து

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments