Friday, July 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு

குற்றம் ஒன்றை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments