Friday, August 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாட்டில் பொது அவசர நிலைமை பிரகடனம்

நாட்டில் பொது அவசர நிலைமை பிரகடனம்

கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு,  பொது அவசர
நிலைமையொன்றை பிரகடனம் செய்து,  அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் குறித்த வர்த்தமானி
அறிவித்தல் அவரது செயலாளர் கலாநிதி என்.எஸ் குமாநாயக்கவினால்
வௌியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments