Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார்
மொஹம்மட் தாஹிர் இன்று காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டார்.

இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments