Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு

தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில்
இன்று காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள
தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,
கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி
சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும்
கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments