Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசிய வெசாக் பண்டிகை இம்முறை மாத்தறையில்

தேசிய வெசாக் பண்டிகை இம்முறை மாத்தறையில்

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை மாத்தறை மாவட்டத்தில்
திஹகொடவிலுள்ள பழமைவாய்ந்த மிதெல்லவல ரஜமகா விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்
கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments