Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்: அவுஸ்திரேலியப் பிரதமர் எச்சரிக்கை

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்: அவுஸ்திரேலியப் பிரதமர் எச்சரிக்கை

ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாமென அவுஸ்திரேலியப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை,  மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் எரிபொருளைப்
பயன்படுத்துமாறும்,  முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments