Saturday, April 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு
செய்துள்ளது.

இன்று (24) முற்பகல் அவர்களது இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம்
பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments