Thursday, July 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில்

சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில்

சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில்
இன்று (23) ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments