பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின்போது ஏற்பட்ட
கண் பாதிப்பு சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக
பேருந்தொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

