சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கியிராங் பகுதியில் ஏற்பட்ட
பாரிய பனிச்சரிவு காரணமாக சுமார் 50, 000 கன மீட்டர் பனிக்கட்டிகள்
அருகிலுள்ள ஏரிக்குள் சரிந்து விழுந்துள்ளன.
இதனால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

