Wednesday, November 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை மீதான தீர்ப்பு 25ஆம் திகதி

கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை மீதான தீர்ப்பு 25ஆம் திகதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீது விதிக்கப்பட்டுள்ள
வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் விடுத்த கோரிக்கை குறித்த
தீர்ப்பைஇ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நவம்பர் 25 அன்று
வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (04) கொழும்பு கோட்டை
நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு
பயணத்தடையை நீக்கிக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு
வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments