Wednesday, November 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம்
தொடர்பான வழக்கின் விசாரணைக்காக,  முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை
தந்தார்.

இதன்போது,  அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 9ஆம் திகதி
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments