Saturday, November 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபேருந்து மீது பாறை விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பேருந்து மீது பாறை விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்
சபைக்குச் சொந்தமான பேருந்து மீது,  கினிகத்தேனை களுகல பொலிஸ்
காவலரணுக்கு அருகில் பாறை விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 வயதுடைய
ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments