Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் திகதியை அறிவித்த ரணில்

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் திகதியை அறிவித்த ரணில்

எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம்
ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments