Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மின்னல் அனர்த்தத்தால் 4 வீடுகள் சேதம்

யாழில் மின்னல் அனர்த்தத்தால் 4 வீடுகள் சேதம்

யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த
19 பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்
ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5பேரும்,  சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 3பேரும்,  மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 426 கிராம சேவகர் 1 குடும்பத்தை சேர்ந்த 4பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments