Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்ற யாழ் மாவட்ட செயலாளர்

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்ற யாழ் மாவட்ட செயலாளர்

இன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண
மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில்
சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார்.

வாக்களிப்புக்கள் மாலை 4 மணியளவில் நிறைவடைய உள்ளதுடன் வாக்களிப்பு
நிலையங்களிலேயே வாக்கு எண்ணும் பணிகள் மாலை ஆரம்பமாகவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments