Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ பிரதேச சபைக்கான முடிவு

அம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

சூரியவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி – 11,451 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 5, 308 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3, 136 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி  – 1, 744 வாக்குகள் – 1 உறுப்பினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments