Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

அராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும்(17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன்படி,  திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலும்
நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன்
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.

இதேவேளை,  யாழ்ப்பாணம் – அராலியில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சி அராலித் தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments