Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொவிட் திரிபினால் இருவர் உயிரிழப்பு: அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

கொவிட் திரிபினால் இருவர் உயிரிழப்பு: அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர்
துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படிஇ சுவாச நோயாளிகளில்
9மூ முதல் 13மூ வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும்
தாக்கம் மிகக் குறைவு.

ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி
கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம். இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments