Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை
பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments