Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசபந்துவை பொலிஸ்மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த விவாதம் ஆரம்பம்

தேசபந்துவை பொலிஸ்மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த விவாதம் ஆரம்பம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை
மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ்,  முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்மொழிந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments