Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதியாக தீபம் திலீபனின் நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த
தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன்,
பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால்
மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும்
உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments