Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு செய்துள்ளது.

பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில்
இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

அதன்படி,  வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாவாகவும்,  பழுப்பு நிற முட்டை ஒன்று
20 ரூபாவாகவும் விற்கப்படும் என்று அவர் கூறினார்.

ஆனால், சந்தை நடத்தை பற்றிய புரிதல் இன்றி விலையைக் குறைப்பது ஆபத்தானது
என்று அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர
எச்சரித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments