Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதீபாவளியை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவில் மக்கள் தீவிரம்

தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவில் மக்கள் தீவிரம்

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை நாளை (20)
கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இன்று (19) யாழ்ப்பாண நகர்
பகுதியில் பல்வேறு விதமான பொருட்கள் கொள்வனவில் ஈடுப்பட்டமை
அவதானிக்க முடிந்தது.

ஆடைகள்,  பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள்,  ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள்
கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments